TVM 6.10.4

O Tirumāl! Make it so that I Attain Your Holy Feet.

திருமாலே! நான் நின் திருவடி சேருமாறு செய்

3445 ஆவா! என்னாதுஉலகத்தையலைக்கும் அசுரர்வாணாள்மேல் *

தீவாய்வாளிமழைபொழிந்தசிலையா! திருமாமகள்கேள்வா!

தேவா! * சுரர்கள்முனிக்கணங்கள்விரும்பும் திருவேங்கடத்தானே! *

பூவார்கழல்கள்அருவினையேன் பொருந்துமாறு புணராயே.

Text size