Synonyms

Jump to facet filters

ஊன் ஆர் அகலம்

பருத்த மார்பு

ஆர்க்கு அடல் ஆம்?

யாரால் என்னை துன்பப்படுத்த முடியும்?

பூ ஆர் அடி

பூப்போன்ற திருவடியை

அடி ஆர்ந்த

திருவடிகளோடு சேர்ந்த

அடுத்து ஆர்த்து

ஆரவாரத்துடன்

அடை ஆர் கமலத்து

இதழ்களுடன் கூடிய தாமரையில்

அணி ஆர்

அழகான

அணி ஆர்

ஆபரணங்கள் அணிந்த

அணி ஆர்

அழகிய

அணி ஆர்

அழகுமிக்க

அணி ஆர் உருவின்

அழகிய சரீரத்திலே

அணி ஆர்ந்து இலங்கு

ஆபரணங்கள் நிறைந்த

அணியின் ஆர்

பூர்ண அழகுடைய

ஆர் அமுது அனைய

அம்ருதம் போன்ற

ஆர் உயிர் அளவு அன்று

என் உயிரை இது எடுத்துச்செல்லும்

அன்று ஆர் அமுது

அமுதத்தை அன்று

அப்பில் ஆர் அழல் ஆய்

நீரிலுள்ள படபாக்னி போல்

ஆர் அமுதம்

அமுதம் போன்றிருந்த

ஆர் அமுதம்

நிறைந்த அமுதம்

ஆர் அமுதே

ஓர் அருமையான அமுதம் ஆவார்

Hierarchy +

Divya Desam +