TVM 3.7.10

We are Slaves Only to Those Whose Lineage for Seven Generations has Been of Devotees.

ஏழு தலைமுறைகள் அடியார்களாக இருப்பவர்களுக்கே நாங்கள் அடிமைகள்

3088 அடியார்ந்தவையமுண்டு ஆலிலையன்னவசஞ்செய்யும் *

படியாதுமில்குழவிப் படியெந்தைபிரான்றனக்கு *

அடியாரடியார்தம் அடியாரடியார் தமக்கு *

அடியாரடியார்தம்அடியாரடியோங்களே.

Text size