Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
ஆசையாம் அவை
விஷயாந்தரப் பற்றுக்களை —
TCV 95
ஆசை ஆக்கிலும்
ருசியைப் பிறப்பித்தாயாகிலும் —
TCV 95
ஆசை ஆம்
நேசிக்குவமர்களன்றி —
TCV 80
ஆசை
என்கிற ஆசை —
TCV 108
ஆசை தன்னால்
ஆசையினாலே —
TM 33
ஆசை விடாளால்
ஆசையை விடமுடியவில்லை —
PT 2.7.1
ஆசை என்னும்
ஆசை என்னும் —
PT 4.9.3
ஆசை வழுவாது
ஆசைகுறையாமல் —
PT 4.9.4
ஆசை இல்லை
அந்த ஆசையை விட்டுவிடுங்கள் —
TVM 5.3.6
உமக்கு ஆசை இல்லை
ஆசை வைக்காதீர்கள் —
TVM 6.5.1
ஆசை இனறி
ஆசையில்லாமல் உங்களைவிட்டு —
TVM 6.5.2
ஆசை இன்றி
ஆசையில்லாமல் —
TVM 6.5.3
ஆசைகள் தீர்வனே
ஆசைகள் தீரப்பெறுவான் —
PAT 4.4.9
ஆசைப் பட்டு
அதையே விரும்பி —
NMT 14
என் மகள் ஆசைப்பட்டு
என் மகள் அவனிடம் மதி மயங்கி —
PAT 3.4.9
என்னும் ஆசையாலே
என்ற ஆசையுடன் —
PAT 2.2.7
ஆசையால்
ஆசையால் —
PAT 4.6.2
ஆசையால்
ஆசையினால் —
TVM 2.1.9
என்று ஆசையால்
என்று ஆசையால் —
TVM 3.8.5
ஆசையினாலே
ஆசையினாலே —
PAT 5.1.7
Next
Hierarchy +
Divya Desam +