TVM 6.5.2

Uttering the Name of the Divine Lord, She Wastes Away.

தேவபிரான் பெயரைச் சொல்லி இவள் கரைக்கின்றாள்

3388 குமுறுமோசைவிழவொலித்

தொலைவில்லிமங்கலம்கொண்டுபுக்கு *

அமுதமென்மொழியாளை

நீருமக்குஆசையின்றியகற்றினீர் *

திமிர்கொண்டாலொத்துநிற்கும் மற்றிவள்

தேவதேவபிரானென்றே *

நிமியும்வாயொடுகண்கள்நீர்மல்க

நெக்கொசிந்துகரையுமே.

Text size