O Perpetual Lamp! Are You Also Burning with Grief Like Us?
நந்தாவிளக்கே! நீயும் எம்போல் வெதும்புகிறாயோ?
2909 நொந்தாராக்காதல்நோய் மெல்லாவியுள்ளுலர்த்த *
நந்தாவிளக்கமே! நீயுமளியத்தாய் *
செந்தாமரைத்தடங்கண் செங்கனிவாயெம்பெருமான் *
அந்தாமத்தண் துழாய் ஆசையால்வேவாயே?