O Mothers! Let the Heroine Go Her Own Way.
அன்னைமீர்! தலைவியை அவள் போக்கில் விட்டுவிடுங்கள்
3387 துவளில்மாமணிமாடமோங்கு
தொலைவில்லிமங்கலம்தொழு
மிவளை * நீரினியன்னைமீர்
உமக்காசையில்லைவிடுமினோ *
தவளவொண்சங்குசக்கரமென்றும்
தாமரைத்தடங்கணென்றும் *
குவளையொண்மலர்க்கண்கள்நீர்மல்க
நின்றுநின்றுகுமுறுமே. (2)