The Attainment of the Bliss of the Nityasūris is Certain
நித்யசூரி போகம் கிடைப்பது உறுதி
831 வாசியாகிநேசமின்றி வந்தெதிர்ந்ததேனுகன் *
நாசமாகிநாளுலப்ப நன்மைசேர்பனங்கனிக்கு
வீசி * மேல்நிமிர்ந்ததோளிலில் இல்லையாக்கினாய் * கழற்கு
ஆசையாமவர்க்கலால் அமரராகலாகுமே?
Your browser does not support the audio element.
audio