O Friends! I Have Been Caught in the Net of Vāsudeva.
தோழிமீர்! வாசுதேவன் வலையுள் அகப்பட்டேன்
3260 அன்னையென்செய்யிலென்? ஊரென்சொல்லிலென்? தோழிமீர்! *
என்னையினியுமக்காசையில்லை அகப்பட்டேன் *
முன்னையமரர்முதல்வன் வண்துவராபதி
மன்னன் * மணிவண்ணன் வாசுதேவன்வலையுளே.
Your browser does not support the audio element.
audio