TVM 3.8.5

My Ears Desire to Hear the Sound of Your Garuḍa's Wings.

நினது கருடனின் சிறகொலி கேட்கக் காதுகள் விரும்பும்

3094 கண்களால்காண வருங்கொல்? என்றாசையால் *

மண்கொண்டவாமனன் ஏறமகிழ்ந்துசெல் *

பண்கொண்டபுள்ளின் சிறகொலிபாவித்து *

திண்கொள்ளஓர்க்கும் கிடந்துஎன்செவிகளே.

Text size