I Saw Araṅgan: My Sins Vanished.
அரங்கனைக் கண்டேன்: பாவங்கள் அகன்றன
2044 இரும்பனன்றுண்டநீரும் போதரும்கொள்க * என்றன்
அரும்பிணிபாவமெல்லாம் அகன்றனஎன்னைவிட்டு *
சுரும்பமர்சோலைசூழ்ந்த அரங்கமாகோயில்கொண்ட *
கரும்பினைக்கண்டுகொண்டு என்கண்ணிணைகளிக்குமாறே.
Your browser does not support the audio element.
audio