PMT 6.2

I Know the Way You Churned the Curds

நீ தயிர் கடைந்த விதத்தை நானறிவேன்

699 கெண்டையொண் கண்மடவாளொருத்தி

கீழையகத்துத்தயிர்கடையக்

கண்டு * ஒல்லைநானும்கடைவனென்று

கள்ளவிழிவிழித்துப்புக்கு *

வண்டமர்பூங்குழல்தாழ்ந்துலாவ

வாண்முகம்வேர்ப்பச்செவ்வாய்த்துடிப்ப *

தண்டயிர்நீகடைந்திட்டவண்ணம்

தாமோதரா! மெய்யறிவன்நானே.

Text size