TVM 7.10.2

Will I Circumambulate Tiruvāṟaṉviḷai?

திருவாறன்விளையை வலம் வருவேனோ?

3553 ஆகுங்கொல்? ஐயமொன்றின்றிஅகலிடம்முற்றவும் * ஈரடியே

ஆகும்பரிசுநிமிர்ந்த திருக்குறளப்பனமர்ந்துறையும் *

மாகந்திகழ்கொடிமாடங்கள்நீடு மதிள்திருவாறன்விளை *

மாகந்தநீர்கொண்டுதூவிவலஞ்செய்து கைதொழக் கூடுங்கொலோ?

Text size