Synonyms

Jump to facet filters

அந்தி

முடிவிலே நான் அவனுக்கே என்னும்

அந்தி

மாலை நேரத்து

அந்தி விளக்கு இன்று

திருவந்திக் காப்பை இப்போது

அந்தி போல்

சிவந்த வானம் போன்ற

அந்தி மூன்றும்

மூன்று காலங்களிலும்

அந்தி வந்து

மாலைப்பொழுது

அந்தி ஈன்ற

அந்திப்பொழுது தோற்றுவிக்கிற

அந்தி அம் போது

மாலைப் பொழுது

அந்தி வைத்த

முடிவில் விளங்கும்

அந்தி விளக்கும்

மாலை நேரத்தில்

அந்திகாவலன்

சந்திரனுடைய

அந்திபோலும்

மாலைப் பொழுதின்

அந்திப் பலி கொடுத்து

அந்திப்பொழுதிலே பலி கொடுத்து

அந்திப் போது

அந்தி பொழுதில்

அந்திப் போது

மாலைப் பொழுதில்

அந்திப் பொழுதத்து

மாலை நேரத்தில்

அந்திப் புகுந்து

மாலைப் பொழுதாக

அந்தியம் போதில்

அந்தி வேளையில்

அந்தியம் போது

மாலை வேளையிலே

அந்தியால்

கர்மாநுஷ்டானங்களால்

Hierarchy +

Divya Desam +