TVM 10.8.7

Tirumāl Will Not Leave My Sight.

திருமால் என் கண்ணை விடுத்து அகலமாட்டான்

3866 உண்டுகளித்தேற்கு உம்பரென்குறை? * மேலைத்

தொண்டுகளித்து அந்திதொழும்சொல்லுப்பெற்றேன் *

வண்டுகளிக்கும்பொழில்சூழ் திருப்பேரான் *

கண்டுகளிப்பக் கண்ணுள்நின்றகலானே.

Text size