Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
களிறு அட்ட
குவலயாபீட யானையைக் கொன்ற —
TVM 8.10.6
களிறு அட்ட
குவலயாபீட யானையை கொன்ற —
TVM 4.6.5
களிறு அட்ட
குவலயாபீட யானையைக் கொன்று —
TVM 5.3.8
அட்ட கோவே!
அழித்த மன்னனே! —
PAT 2.8.8
அட்ட!
யானையை முடித்தவனே! —
PAT 5.1.8
அட்ட
பரிமாற —
NAT 6.9
அட்ட
முடித்தவனுமான —
PT 3.4.5
அட்ட
தாகமுடையவர்க்கு —
TVM 4.7.9
அட்ட புயகரத்து
அட்டபுயகர தலத்திலுள்ள —
PTM 17.68
அட்டதும்
குவலயாபீட யானையைக் கொன்றதும் —
TVM 6.4.3
அட்டனை
அழித்தாய் —
TEK 1
அட்டபுயகரத்தான்
திருஅட்டபுயகரத்தில் —
MUT 99
அட்டபுயகரத்து
அட்டபுயகரத்திலிருக்கும் —
PT 2.8.10
அட்டபுயகரத்தேன்
நான் அட்டபுயகரத்தான் —
PT 2.8.1
,
PT 2.8.2
,
PT 2.8.3
,
PT 2.8.4
,
PT 2.8.5
,
PT 2.8.6
,
PT 2.8.7
அட்டபுயகரத்தேன் என்றாரே
நான் அட்டபுயகரத்தான் —
PT 2.8.8
,
PT 2.8.9
அட்டவன் பின் போய்
அழித்த கண்ணன்பின்னே போய் —
PAT 3.8.1
அட்டவன்
கொன்ற பெருமானின் —
TVM 4.1.4
அட்டான் எழில்
மாய்த்த பெருமானின் அழகை —
MUT 85
அட்டான்
அழித்தவன் —
TVM 2.10.9
அட்டாய்! என்றும்
ஒழித்தாய் என்றும் —
TNT 2.13
Next
Hierarchy +
Divya Desam +