TVM 6.4.3

For Me, Who Thinks of Kaṇṇaṉ's Divine Plays, There is No Sorrow.

கண்ணனின் லீலைகளை நினக்கும் எனக்குத் துன்பமேயில்லை

3378 நிகரில்மல்லரைச்செற்றதும் நிரைமேய்த்ததும் நீள்நெடுங்கை *

சிகரமாகளிறட்டதும் இவைபோல்வனவும்பிறவும் *

புகர்கொள்சோதிப்பிரான்தன் செய்கைநினைந்துபுலம்பி * என்றும்

நுகர்வைகல்வைகப்பெற்றேன் எனக்கென்னினி நோவதுவே?

Text size