O Wielder of the Discus! I Grope About to See You.
சக்ரதாரீ! நின்னைக் காணத் தடவுகின்றேன்
3197 இடகிலேனொன்றட்டகில்லேன் ஐம்புலன்வெல்லகில்லேன் *
கடவனாகிக்காலந்தோறும் பூப்பறித்தேத்தகில்லேன் *
மடவன்நெஞ்சம்காதல்கூர வல்வினையேன்அயர்ப்பாய் *
தடவுகின்றேன்எங்குக்காண்பன் சக்கரத்தண்ணலையே?