TNT 2.13

My daughter praises only the deeds of Hari.

அரியின் செயல்களையே புகழ்கின்றாள் என் மகள்

2064 கல்லெடுத்துக்கல்மாரிகாத்தாய்! என்றும்

காமருபூங்கச்சியூரகத்தாய் என்றும் *

வில்லிறுத்துமெல்லியல்தோள்தோய்ந்தாய்! என்றும்

வெஃகாவில்துயிலமர்ந்தவேந்தே! என்றும் *

மல்லடர்த்துமல்லரைஅன்றுஅட்டாய்! என்றும் *

மாகீண்டகைத்தலத்துஎன்மைந்தா! என்றும் *

சொல்லெடுத்துத்தன்கிளியைச்சொல்லேயென்று

துணைமுலைமேல்துளிசோரச்சோர்கின்றாளே.

Text size