Synonyms

Jump to facet filters

பகல் அடு

பகலின் முடிவான

அடு பகல்

பகல் முடிந்து

அடு

அழிக்கும் திறனுயுடைய

அடு

கொல்லும் திறமை வாய்ந்த

அடு திறல்

விரோதிகளை அழிக்கவல்ல பலமுடைய

அடு கணை

கொடிய பாணம்

ஆள் அடு

மனிதர்களைமுடிக்கும்

அடு சரம்

கொல்லவல்ல அம்புகளை

அடு சரம்

பிளக்கும்படியான அம்புகளை

அடு கணையால்

கொல்லவல்ல பாணத்தை

அடு களத்துள்

தேவாசுர யுத்தகளத்தில்

அடு புள்

பகைவர்களை அழிக்கின்ற கருடனை

யாம் அடு சிறு சோறும்

சமைக்கும் சோற்றையும்

கொடியா அடு

பகைவர்களைக் கொல்லும்

அடு படை

கொலைத் தொழிலில் வல்ல படையை

அடுகின்ற

துன்புறுத்துகின்றன

அடுகின்ற

முடிக்க வந்தது போல் இருக்கும்

அடுகின்றதே!

வாட்டுகின்றது

அடுகின்றன

என்னை வதைக்கின்றனவே!

அடுகின்றன

ஈடுபட்டு வருந்துகின்றன

Hierarchy +

Divya Desam +