O Nectar! I Do Not Understand Your Māyā!
அமுதே! நின் மாயை எனக்குப் புரியவில்லையே!
3566 உமருகந்துகந்தவுருவம்நின்னுருவமாகி
உன்தனக்கன்பரானா
ரவர் * உகந்தமர்ந்தசெய்கையுன்மாயை
அறிவொன்றும்சங்கிப்பன்வினையேன் *
அமரதுபண்ணியகலிடம்புடைசூழ்
அடுபடையவித்தஅம்மானே! *
அமரர்தமமுதே! அசுரர்கள்நஞ்சே!
என்னுடையாருயிரேயோ!