Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ārindhana ... - The Vedas and the Śāstras, repositories of profound knowledge concerning the most elusive subjects; another interpretation posits that Śāstras such as the Brahmasūtra, Itihāsas, and Purāṇas elucidate the meanings of complex concepts found in the Vedas.
ஸ்ரீ ஆறாயிரப்படி –9-3-3-
அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கிஅறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே–9-3-3-
அபவ்ருஷேயம் ஆகையால் நிர்தோஷாதி துர்லப ப்ரயோஜன ரூப பார்த்தவத்தாய் பரம புருஷ யாதாத்ம்ய ஜ்ஞாபநாயைவப்ரவ்ருத்தமான சகல வேதங்களாலும் ஜன்மாந்தர சஹஸ்ர ஆர்ஜித தபோ ஜ்ஞாந சமாதிகளாலேப்ரஷீணா சேஷ கல்மஷராய்த் தன் திருவடிகளில்