Highlights from Nampil̤l̤ai’s Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
Vāmanan - This elucidates His divine bodily beauty, and further portrays Him as the benevolent well-wisher who bestows goodness upon others.
En maradhaga vaṇṇan - He who allowed me to relish His divine form, which alleviates all weariness.
Tāmaraik kaṇṇiṇan
ஸ்ரீ ஆறாயிரப்படி –2-7-8-
————–ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –2-7-8-
எம்பெருமான் பண்ணின உபகாரத்துக்கு பிரதியுபகாரம் இல்லை என்கிறார் –
வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்துதூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8-
எனக்கு ஸ்ரமஹரமான நிறத்தை உடையவன்லோகத்தை எல்லாம்