As a mother feeds her child morsel by morsel to nourish her child’s growth, so does Bhagavān allow His devotees to enjoy Him a little at a time (in increments). Bhagavān decides to sit on Nammāzhvār’s head (thirumudi). In order to do so, He initially stands near the rear end of Āzhvār; He comes closer; stands much closer to Āzhvār; sits on Āzhvār’s
குழந்தைக்குத் தாய் உணவிட்டு வளர்ப்பதுபோல், பகவானும் அடியார்களுக்குத் தன்னை அனுபவிக்கும் இன்பத்தைச் சிறிது சிறிதாகவே தருகிறான். நம்மாழ்வாரின் திருமுடியிலே வந்து அமரவேண்டும் என்று எண்ணிய பகவான், ஆழ்வாரின் சுற்றுப் பக்கத்தில் நின்றான்; அருகில் வந்தான்; கூடி நின்றான்; இடுப்பில் அமர்ந்தான்;