śekhara mā megha udhṛtta – As those who behold an elephant incessantly chant “elephant, elephant,” āzhvār extols emperumān, overwhelmed by an uncontrollable surge of love born from divine enjoyment. The garment, vividly red (śekhara), strikingly contrasts against His dark complexion; it is expansive (mā), with folds and pleats; and it is as cool as a cloud
ஸ்வரூப ரூப குணங்கள் என்று இறே அடைவு – ஸ்வரூபத்தை விட்டு ரூபத்தில் இழிந்து அனுபவிக்க வேணும் என்கிறார் யாயிற்று – தான் துவக்கு உண்டு இருப்பதும் இதிலே யாகையாலே – இனி இவ்வஸ்து தான் நேர் கொடு நேரே அனுபவிக்க ஒண்ணாத படி -முகத்திலே அலை எறிகையாலே- கிண்ணகத்தில் இழிவார் மிதப்பு -ஓடம் -கொண்டு இழிவாரைப் போலே – இந்த ரூபத்தையும் -உபமான முகத்தால் இழிந்து அனுபவிக்க வேணும் என்று பார்த்தார்