(பொதுவாக அருளிச் செய்த பாசுரங்கள் இந்த முதல் பதிகம் மேலே வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே என்பதால் – இவை யசோதை பாவத்தில் சொன்னவை அல்லவே )
உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார் நறு நெய் பால் தயிர் நன்றாக தூவுவார் செறி மென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும் அறிவு அழிந்தனராய் ஆய்ப்பாடி ஆயரே –1-1-4-
பதவுரை ஆய்ப்பாடி–திருவாய்ப்பாடியிலுள்ள ஆயர்–இடையர்கள் உறியை–(பால் தயிர்