MLT 87

பரமனைக் காண வழி கிடைத்துவிட்டது: இனி நரகமில்லை

2168 இனியார்புகுவார் எழுநரகவாசல்? *
முனியாதுமூரித்தாள்கோமின் * - கனிசாயக்
கன்றெறிந்ததோளான் கனைகழலேகாண்பதற்கு *
நன்கறிந்தநாவலம்சூழ்நாடு.
2168 இனி யார் புகுவார் * எழு நரக வாசல்? *
முனியாது மூரித் தாள் கோமின் ** கனி சாயக்
கன்று எறிந்த தோளான் * கனை கழலே காண்பதற்கு *
நன்கு அறிந்த நாவலம் சூழ் நாடு 87
2168 iṉi yār pukuvār * ĕzhu naraka vācal? *
muṉiyātu mūrit tāl̤ komiṉ ** kaṉi cāyak
kaṉṟu ĕṟinta tol̤āṉ * kaṉai kazhale kāṇpataṟku *
naṉku aṟinta nāvalam cūzh nāṭu -87

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2168. All countries worship him, knowing how he threw the calf at the vilam tree and killed the Asuras. Lock the doors of hell! If the devotees worship his ankleted feet they will not go there.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
கனி சாய விளாம்பழம் உதிர்ந்து விழும்படி; கன்று வத்ஸாஸுரனை; எறிந்த எறிந்த; தோளான் தோள்களையுடைய பெருமானின்; கனை ஆபரண ஒலியுடன்; கழலே கூடிய திருவடிகளை; காண்பதற்கு காண்பதற்கான வழியை; நாவலம் சூழ் நாடு அழகிய ஜம்பூ த்வீபத்திலுள்ள பிராணிகளே; நன்கு அறிந்த நன்றாக அறிந்தன; இனி இனிமேல்; எழு நரக ஏழுவிதமான நரகங்களின்; வாசல் வாசல்களிலே யார் புகுவார்?; முனியாது ஓ யமகிங்கரர்களே! என் மீது கோபங்கொள்ளாமல்; மூரித் தாள் நரக வாசலுக்கு பெரிய; கோமின் தாழ்ப்பாளைப்போட்டுப் பூட்டுங்கோள்
kani the demon who was in the form of wood-apple; sāya to fall down and perish; kanṛu demon who came in the form of a calf; eṛindha thrown; thŏl̤ān emperumān who has divine shoulders; kanai kazhalĕ divine feet with ornaments which make a sound; kāṇbadhaṛku to¬† see (the path); am nāval sūzh nādu the living creatures in the expansive country which is beautiful and goes by the name of jambhūdhwīpam; nangu aṛindhana knew very well; ini henceforth; ezhu naraga vāsal at the gates of the seven types of hell; yār puguvār who will enter; muniyādhu without getting angry (at me); mūri thāl̤ kŏmin close (the gates of hell) with strong latch

Detailed WBW explanation

Ezhu naraka vāsāl ini yār puguvar – Who henceforth shall enter the gates to the seven hells? After Emperumān declared in Śrī Bhagavad Gītā (18-66), "sarvapāpebhyo mokṣayiṣyāmi" (I shall liberate from all sins), what remains the purpose of various hells where one must endure the consequences of those sins? The term 'ezhu naraka vāsāl' might also be interpreted as

+ Read more