MLT 88

ஆழியான் அடிகளையே நாடிச் சூடுவேன்

2169 நாடிலும் நின்னடியேநாடுவன் * நாள்தோறும்
பாடிலும் நின்புகழேபாடுவன் * சூடிலும்
பொன்னாழியேந்தினான் பொன்னடியேசூடுவேற்கு *
என்னாகிலென்னேயெனக்கு?
2169 nāṭilum * niṉ aṭiye nāṭuvaṉ * nāl̤toṟum
pāṭilum * niṉ pukazhe pāṭuvaṉ ** - cūṭilum
pŏṉ āzhi entiṉāṉ * pŏṉ aṭiye cūṭuveṟku *
ĕṉ ākil ĕṉṉe ĕṉakku? -88

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2169. I look only for your divine feet, I only sing your fame and I worship only the golden feet of you with a shining discus. How could anything hurt me?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நாடிலும் மனத்தினால் நினைக்கும் போதும்; நின் அடியே உன் திருவடிகளையே; நாடுவன் நாள்தோறும் தினந்தோறும் நினைப்பேன்; பாடிலும் நின் வாய்விட்டு பாடும்போதும் உன்; புகழே பாடுவன் புகழையே பாடுவேன்; சூடிலும் எதையாவது தலையில் அணிவதாயிருந்தாலும்; பொன் ஆழி ஏந்தினான் அழகிய திருவாழியையுடைய; பொன் அடியே உன் திருப்பாதங்களையே; சூடுவேற்கு சூடுவேன்; எனக்கு என் ஆகில் என்னே? எது எப்படியானாலென்ன?
nādilum when thinking (with the mind); nin adiyĕ only your divine feet; nāduvan ī shall think of; pādilum when singing (with the mouth); nin pugazhĕ pāduvan ī shall sing only your praises; sūdilum when thinking to wear (something) on the head; pon āzhi ĕndhinān ¬†holding the divine disc, your; pon adiyĕ beautiful divine feet; sūduvĕṛku one, wearing (on the head); enakku for me; en āgil en what if something happens (to someone)?

Detailed WBW explanation

nādilum nin adiyē nāḍuvan – When I engage in the quest with the guidance of my heart, I shall seek solely your divine feet.

nāḍōrum pādilum nin pugazhē pāḍuvan – Each day, as I sing praises, it is your glory alone that I shall extol. The elongation of the syllable [ē] in adiyē and pugazhē signifies that these acts are pursued not with any ulterior motive

+ Read more