MLT 85

மனமே! நீ எங்ஙனம் பாம்பணையானைக் கண்டுகொள்வாய்

2166 படிகண்டறிதியே? பாம்பணையினான் * புள்
கொடிகண்டறிதியே? கூறாய் * - வடிவிற்
பொறியைந்துமுள்ளடக்கிப் போதொடுநீரேந்தி *
நெறிநின்றநெஞ்சமே! நீ.
2166 paṭi kaṇṭu aṟitiye? * pāmpu aṇaiyiṉāṉ * pul̤
kŏṭi kaṇṭu aṟitiye? kūṟāy ** vaṭivil
pŏṟi aintum ul̤ aṭakkip * potŏṭu nīr enti *
nĕṟi niṉṟa nĕñcame nī -85

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2166. O heart, controlling your five senses, you carry water and worship him in the proper way, but do you know the place where he rests on the snake bed? Do you know where his eagle flag is? Tell me.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வடிவில் உருவற்றவையான; பொறி ஐந்தும் பஞ்சேந்திரியங்களையும்; உள் அடக்கி சரீரத்துக்குள் அடக்கி; போதொடு நீர் ஏந்தி புஷ்பத்தையும் நீரையும் ஏந்தி; நெறி பெருமானை வணங்கும்; நின்ற நல் வழியில் நிற்கும்; நெஞ்சமே! நீ மனமே! நீ; பாம்பு ஆதிசேஷனை; அணையினான் படுக்கையாக; படி கண்டு கொண்ட திருமேனியை; அறிதியே? கண்டதுண்டோ?; புள் கொடி கருடக் கொடியை; கண்டு அறிதியே? கண்டு வணங்கியதுண்டோ?; கூறாய் சொல்லு
vadivil [vadivu il] without any form; poṛi aindhum the five sensory perceptions; ul̤ adakki controlling them inside the body; pŏdhodu nīr ĕndhi taking flowers and water; neṛi ninṛa standing firmly in the good path (of attaining emperumān); nenjamĕ ŏh heart!; you; pāmbu aṇaiyinān emperumān who has thiruvananthāzhwān (ādhiṣĕshan) as his mattress; padi divine form; kaṇdu aṛidhiyĕ have you seen and enjoyed?; pul̤ kodi (his) garuda flag mast; kaṇdu aṛidhiyĕ have you worshipped?; kūṛāy (you) tell

Detailed WBW explanation

padi kaṇḍu aṛidhiyē – This can be interpreted as Āzhvār inquiring of his heart whether it has perceived and understood the divine qualities of Emperumān, or if it has beheld and comprehended His sacred form. The term padi can denote either the quality or the physical form of the Divine. Emperumān’s divine physical form is indeed an integral part of His attributes.

**pāmbu

+ Read more