Īdandhadhu bhūmi – When the world was submerged during the great deluge, Emperumān assumed the form of Varāha (the divine wild boar) and meticulously unearthed the Earth.
Eduththadhu kunṛam – When Indra, the lord of the celestial beings, wrathful over being denied offerings, unleashed a severe hailstorm, Emperumān effortlessly lifted the Govardhana
ஆபத்தில் பூமியை ரஷிப்பது-அவதாரங்கள் சாது பரித்ராணார்த்தம் -துஷ்க்ருத விநாஸார்த்தம் ஆவது எப்போதும் உகந்து திருமலையிலே நிற்பது என்கிறார் -(தீர்த்தம் ப்ரசாதிக்காமல் எப்போதுமே இங்கே ஸேவை உண்டே )
(ஸ்ரீ வைகுண்ட விரக்தி யுடன் துரந்து உகந்து அருளின திவ்ய தேசம் அன்றோ)
மற்றுள்ள திவ்ய தேசங்களில் காட்டிலும் திருமலைக்கு இத்தனை ஏற்றம் என் என்ன – அவை எல்லாம் ஒரு தட்டு -இது ஒரு தட்டு