Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அங்கு வைத்து
பரமபதத்திலேயே வைத்துவிட்டு —
TVM 3.5.5
வையம் அடி மூன்று
மூன்று அடி நிலத்தை —
PT 11.4.5
அடி வைத்த
காலை வைத்த —
PT 3.8.7
அடுப்பு ஏற வைத்து
அடுப்பில் ஏற்றி —
PAT 2.9.5
வை அணைந்த
கூர்மையான முனையும் —
PT 3.4.3
நன்கு அமைய வைத்து அதனை
நன்கு அமைய வைத்து —
STM 13
அந்தி வைத்த
முடிவில் விளங்கும் —
TNT 1.4
அன்பு வைத்து
அன்பு வைத்து —
TKT 18
வைத்தது அன்றி
இப்படிச் செய்ததும் அல்லாமல் —
AAP 5
தலையில் அம் கை வைத்து
தன் தலைமேலே கை வைத்து —
PT 3.9.4
அரிசியும் ஆக்கி வைத்தேன்
சோறும் சமைத்து வைத்தேன் —
PAT 3.3.9
அரும் வைகுந்தத்தை
அரிய வைகுந்தத்தை —
TVM 7.6.10
வைத்தவர்க்கு அலாது
இடம் பெறாதவர் —
TCV 73
வையம் அளந்த
உலகை அளந்த —
TVM 5.4.10
வையம் அளந்த
பூலோகத்தை அளந்த —
TVM 6.4.6
வையம் அளந்த
திருவிக்கிரமனாய் பூமியை அளந்த —
TVM 6.6.1
வையம் அளந்த
பூமியை அளந்த —
TVM 6.6.4
வையம் முன் அளந்த
பூமியை முன்பு அளந்த —
PT 2.7.2
வையம் அளந்தானே!
உலகளந்த திருவிக்கிரமனே! —
PAT 1.3.1
பார் அளவும் வைத்து
பூமி உள்ளவரை வைக்க —
MLT 3
Next
Hierarchy +
Divya Desam +