Due to Her Emaciation, the Heroine's Bangles Slipped Off.
உடல் மெலிவால் தலைவியின் கைவளை கழன்றது
3398 மாலுக்கு வையமளந்தமணாளற்கு *
நீலக்கருநிற மேகநியாயற்கு *
கோலச்செந்தாமரைக்கண்ணற்கு * என்கொங்கல
ரேலக்குழலி இழந்ததுசங்கே. (2)
Your browser does not support the audio element.
audio