Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அமரர்கள் வேதனை தீர
தேவர்களின் துன்பங்கள் தீர —
PAT 1.2.16
வேதம் ஆகி
வேதங்கட்கு நிர்வாஹகனாய் —
TCV 34
நீதி ஆகிய வேதம்
விதிமுறை வகுக்கும் வேதம் —
PT 3.5.9
இமையோர் வேதம்
தேவர்கள் வேத அத்யாயனம் —
PT 2.8.2
வேதத்து இயல்
திருவாய்மொழிப் பாசுரங்கள் —
திருவாய்மொழி தனியன்கள் / Thiruvāymozhi taṉiyaṉkal̤
இருக் கலந்த வேத நீதி
நான்கு வேதங்களாலும் —
TCV 103
உடை வேதியனே!
வேதங்களால் அறியப்படுபவனே! —
TVM 7.1.2
உத்தர வேதியில்
மகாபலியின் வேள்வியில் —
PAT 1.9.6
வேதம் உரைப்பர்
வேதங்களை ஓதுபவர் —
PT 2.8.8
வேத பொருள் என்று
வேதத்தின் அர்த்தம் என்று —
RNA 58
எழில் வேத
அழகிய வேதங்களைக்கற்ற —
PMT 9.8
எழில் வேத
அழகிய வேதங்களின் —
PT 4.1.2
எழில் வேதம்
அழகிய வேதங்கள் —
PT 11.4.8
வேத ஒலி
வேதத்தின் ஒலியானது —
TVM 5.9.3
வேத ஒலி முழங்கும்
வேத ஒலி முழங்கும் —
TVM 6.1.2
விடலில் வேத ஒலி
இடைவிடாத வேத ஒலி —
TVM 6.1.4
வேத ஒலியும்
வேத ஒலியும் —
TVM 7.3.1
ஓதிய வேதத்தின்
ஓதப்படும் வேதங்களின் —
RNA 85
வாய் ஓது வேதம்
வாயாலே ஓதப்படும் வேதங்களை —
PT 3.2.2
வேதம் ஓர் நான்கும்
நான்கு வேதங்களையும் —
TM 43
Next
Hierarchy +
Divya Desam +