TVM 7.1.2

O Kaṇṇa! You Act in Such a Way that I Cannot Approach You!

கண்ணா! நான் உன்னை அணுகாவகை செய்கிறாயே!

3454 என்னையாளும்வன்கோவோரைந்திவைபெய்து இராப்பகல்மோதுவித்திட்டு *

உன்னைநானணுகாவகை செய்துபோதிகண்டாய் *

கன்னலே! அமுதே! கார்முகில்வண்ணனே! கடல்ஞாலம் காக்கின்ற *

மின்னுநேமியினாய்! வினையேனுடை வேதியனே!

Text size