Synonyms

Jump to facet filters

அமரர்கள் வேதனை தீர

தேவர்களின் துன்பங்கள் தீர

வேதம் ஆகி

வேதங்கட்கு நிர்வாஹகனாய்

நீதி ஆகிய வேதம்

விதிமுறை வகுக்கும் வேதம்

இமையோர் வேதம்

தேவர்கள் வேத அத்யாயனம்

வேதத்து இயல்

திருவாய்மொழிப் பாசுரங்கள்

இருக் கலந்த வேத நீதி

நான்கு வேதங்களாலும்

உடை வேதியனே!

வேதங்களால் அறியப்படுபவனே!

உத்தர வேதியில்

மகாபலியின் வேள்வியில்

வேதம் உரைப்பர்

வேதங்களை ஓதுபவர்

வேத பொருள் என்று

வேதத்தின் அர்த்தம் என்று

எழில் வேத

அழகிய வேதங்களைக்கற்ற

எழில் வேத

அழகிய வேதங்களின்

எழில் வேதம்

அழகிய வேதங்கள்

வேத ஒலி

வேதத்தின் ஒலியானது

வேத ஒலி முழங்கும்

வேத ஒலி முழங்கும்

விடலில் வேத ஒலி

இடைவிடாத வேத ஒலி

வேத ஒலியும்

வேத ஒலியும்

ஓதிய வேதத்தின்

ஓதப்படும் வேதங்களின்

வாய் ஓது வேதம்

வாயாலே ஓதப்படும் வேதங்களை

வேதம் ஓர் நான்கும்

நான்கு வேதங்களையும்

Hierarchy +

Divya Desam +