Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அணி விளங்கும்
அழகு மிளிரும் —
PMT 1.1
எழில் விளங்கு மறையும்
அழகு மிகுந்த வேதங்களும் —
PT 3.9.2
எழில் விளங்கு
அழகிய வேதத்தை —
PT 3.10.2
கடல் விளங்கு
கடல் போல் விளங்கும் —
PMT 1.11
விளங்கு சோதி சீர்
ஒளியையுடைய அழகிய —
PT 4.4.4
விளங்கும் சுடர்
ஒளிமயமான —
PT 7.10.7
விளங்கு சுடர்
ஒளியோடு விளங்கும் —
PT 3.8.9
சுடர் விளங்கு
ஆபரணங்களின் ஒளியுள்ள —
TS 3
விளங்கு செல்வ
செல்வச் செழிப்புடையதும் —
PT 2.10.6
திடர் விளங்கு
மணற்குன்றுகள் —
PMT 1.11
திறல் விளங்கும்
பராக்கிரமம் பெற்ற —
PMT 10.9
திறல் விளங்கு
பலம் பெற்ற —
PMT 10.11
நடை விளங்கு
விளக்கமான நடையிலான —
PMT 1.11
விளங்கு புரி நூலன்
பூணூல் தரித்தவனாய் —
PT 8.4.2
விண்ணினை விளங்கும்
பரமபதத்தில் விளங்கும் —
PT 7.10.9
விளங்கு
விளங்குபவரும் —
PMT 1.11
விளங்கு
ஸ்வயம் பிரகாசமான —
TCV 27
விளங்கு
விளங்குகின்ற —
TCV 102
விளங்கு
ஒளியுடைய —
PT 1.5.5
விளங்கு
ஒளியுள்ள —
PT 9.10.9
Next
Hierarchy +
Divya Desam +