Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அங்கதன் வாழ்க! என்று
அங்கதன் வாழ்க! என்று —
PT 10.3.3
வாழ்வதற்கு அஞ்சி
வாழ்வதற்குப் பயப்பட்டு —
PT 7.7.3
அடியவர்கள் வாழ
அடியார்கள் வாழ —
முதல்திருவந்தாதி தனியன்கள் / 1st Thiruvandāthi taṉiyaṉkal̤
அநுமனை வாழ்க என்று
அநுமனை வாழ்க என்று —
PT 10.3.7
அந்தணர் வாழ்
வைதிகர்கள் வாழும் —
PT 5.1.8
,
PT 6.7.7
அந்தமும் வாழ்வும்
வாழ்வும் விநாசமும் —
PT 5.7.2
அம்ம! வாழி
இந்த இருள் வாழ்க அந்தோ! —
TVT 16
அயோத்தியில் வாழும்
அயோத்தியில் வாழும் —
TVM 7.5.1
அற்றது வாழ்நாள்
வாழ் நாள் முடிந்தது —
PAT 4.10.4
வாழ்வு அற்றது
வாழ்வு அற்றுப் போயிற்று —
RNA 65
உங்கள் வாழ்வு அற்றதே
உங்கள் பிழைப்பு இனி போயிற்று —
RNA 64
வாழ்த்து ஆம்
வாழ்த்தி வணங்கி —
PTA 37
பூவில் வாழ் மகள் ஆய்
பூவிலிருக்கும் திருமகளாயும் —
TVM 6.3.6
சொல் ஆர வாழ்த்தி
வாயார வாழ்த்தி —
PAT 2.8.5
வாழும் ஆறு?
இனி பிழைக்க வழி ஏது? —
PT 1.6.8
வாழ் ஆள்
கைங்கர்யம் பண்ண —
TPL 3
வாழும் இடம்
வாழும் இடம் —
PT 3.10.4
வாழ்வு இனிதால்
பலனோ இனிதாகவே இருக்கும் —
PTA 56
வாழ்தல் இன்மை
வாழ முடியாதென்பதை —
TCV 66
இமையோர் வாழ்
பிரமன் முதலியோர் வாழும் —
TVM 4.9.8
Next
Hierarchy +
Divya Desam +