Because of Rāmāṉuja, the Fortunes of Opposing Disputants Fell
இராமானுசனால் வாதியர் வாழ்வு வீழ்ந்துவிட்டது
3956 பண்தருமாறன்பசுந்தமிழ் * ஆனந்தம்பாய்மதமாய்
விண்டிட எங்களிராமானுசமுனிவேழம் * மெய்ம்மை
கொண்டநல்வேதக்கொழுந்தண்டமேந்திக்குவலயத்தே
மண்டிவந்தேன்றது * வாதியர்காள்! உங்கள்வாழ்வற்றதே.