Synonyms

Jump to facet filters

அதனால் வலி மிக்க

அதனால் மிடுக்கு அதிகரித்த

வலியோன் ஆய

செய்யும் வலிவையுடைய

ஈடும் வலியும்

தேஹபலமும் மிடுக்கும்

வலி நெஞ்சு உடை

கடினமான நெஞ்சை உடைய

வலி உருவின்

வலிய மிடுக்கை உடைய உருவில்

வலி உருவில்

திடமான சரீரத்தையுடைய

வலியீர் உள்ளீரேல்

வலிமையுடையவராகில்

வலியம் என

நாமே பலசாலி என்று

என் வில் வலி

என்னுடைய வில்லின் வலிமையை

வலி மிக்க கஞ்சன்

வலிமையுடைய கம்சனின்

குன்றாத வலி

குன்றாத மிடுக்கை யுடைய

வலி கெழு

திண்மையான

வலிதே கொல்?

வன்மையானதோ?

வலி சகடம்

வலிதான சகடத்தை

சார்வதே வலித்த

உறுதி கொண்ட

வலி செய்ய

என்னை துன்புறுத்த

வலி செய்ய

வஞ்சனை பண்ண

வலி செய்வது

என்னை துன்புறுத்துகிறது

செறுவான் வலி

அவற்றின் வேரை அறுக்கும்

தன் வலி தன்

அந்த அரசனின் மிடுக்காலும்

Hierarchy +

Divya Desam +