Synonyms

Jump to facet filters

அணி மேக வண்ணா!

அழகிய மேகம் போன்றவனே!

எம் மா மணி வண்ணா!

எம் நீல மணிவண்ணனே!

ஒளி வண்ணா!

குளிர்ந்த ஒளியுடையவனே!

ஒளி வண்ணா!

ஒளியுள்ளவனே!

ஓங்கு ஓத வண்ணா!

அலைகளுடைய கடல் நிறவண்ணனே!

கடல் வண்ணா!

நீலக் கடல் வண்ணனே!

கருங் கடல் வண்ணா

கருமையான கடல் போன்ற வண்ணத்தை உடையவனே

கொண்டல் வண்ணா!

மேகம் போன்ற வண்ணனே!

பவள வண்ணா

பவளம் போன்ற நிறமுடையவனே!

பாற்கடல் வண்ணா!

பாற்கடல் வண்ணனே!

மால் வண்ணா!

கருத்த நிறத்தை யுடையவனே!

முகில் வண்ணா!

மேக வண்ணனே!

முகில் வண்ணா!

மேகம் போன்றவனே!

முகில் வண்ணா

மேகவண்ணா!

மேக வண்ணா!

மேகம் போன்றவனே!

மைய வண்ணா!

அஞ்சன் வண்ணனே!

வண்ணா

சுபாவமும் உடைய

வண்ணா

நிறமுடையவனே!

வண்ணா!

வடிவழகை உடையவனே!

வண்ணா!

வடிவுடையவனே!

Hierarchy +

Divya Desam +