TVM 9.8.10

O Gem-hued Lord! I Am Calling You Alone.

மணிவண்ணா! உன்னையே நான் அழைக்கின்றேன்

3759 அந்தோ! அணுகப்பெறுநாள்என்று எப்போதும் *

சிந்தைகலங்கித் திருமாலென்றழைப்பன் *

கொந்தார்மலர்ச்சோலைகள்சுழ் திருநாவாய் *

வந்தேயுறைகின்ற எம்மாமணிவண்ணா!

Text size