TVM 10.3.7

O Kaṇṇa! Why Do You Go, Causing Your Feet to Ache?

கண்ணா! நீ உன் கால் நோவ ஏன் செல்கின்றாய்?

3811 வேமெமதுயிரழல்மெழுகிலுக்கு

வெள்வளைமேகலைகழன்றுவீழ *

தூமலர்க்கண்ணிணைமுத்தஞ்சோரத்

துணைமுலைபயந்துஎனதோள்கள்வாட *

மாமணிவண்ணா! உன்செங்கமலவண்ண

மென்மலரடிநோவநீபோய் *

ஆமகிழ்ந்துகந்தவைமேய்க்கின்றுஉன்னோடு

அசுரர்கள்தலைப்பெய்யில்எவன்கொல்ஆங்கே?

Text size