TVM 8.5.6

O Kaṇṇa! Come for at Least One Day So I May See Your Holy Feet.

கண்ணா! உன் திருவடி காண ஒரு நாளாவது வா

3612 கொண்டல்வண்ணா! குடக்கூத்தா! வினையேன்கண்ணா! கண்ணா! * என்

அண்டவாணா! என்றென்னைஆளக்கூப்பிட்டழைத்தக்கால் *

விண்டன்மேல்தான்மண்மேல்தான் விரிநீர்க்கடல்தான் மற்றுத்தான் *

தொண்டனேனுன்கழல்காணஒருநாள்வந்துதோன்றாயே.

Text size