Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
வடிவு அமை
சொற்பொருளழகு பொலிந்த —
TVM 9.6.11
வடிவு அமைந்த
வடிவு அமைந்த —
PTM 2.4
வடிவு ஆர்
அழகு நிறைந்த —
MUT 22
வடிவு ஆர்
அழகு பொருந்திய வடிவுடைய —
TVM 1.6.10
வடிவு இணை இல்லா
வடிவழகில் ஒப்பற்ற —
TVM 9.2.10
வடி உகிரால்
கூர்மையான நகங்களாலே —
MLT 17
வடிவு ஏறு திரு உகிர்
அழகிய நகங்களிலும் —
PAT 3.5.10
வடி உடை
அழகிய வடிவை உடைய —
TVM 10.9.8
வடி உடை
அழகிய வடிவையுடைய —
PT 4.10.9
வடிவு உடை
வடிவத்தையுடைய —
PAT 4.1.6
வடிவு உடை
தன்னோடொத்த வடிவுடையரான —
TVM 7.2.10
உற்ற வடிவில்
சீதையின் அழகை துர்நோக்குடன் பார்த்த போது —
PAT 2.6.7
வடிவு ஒக்கும்
வடிவழகை ஒத்த —
PAT 1.2.17
ஒரு பூத வடிவுகொண்டு
ஒரு பூதமான மாய வடிவுடன் —
PT 10.7.7
ஒரு வடிவத்து
இன்ன வடிவம் —
TNT 1.3
வடிவும் கண்டாள்
அழகையும் பார்த்தாள் —
PAT 3.4.3
வடிவு கண்டு கொண்டு
வடிவழகை பார்த்து —
PMT 7.5
கண்ணும் வடிவும்
கண்களிலும் வடிவழகிலும் —
PT 2.8.8
கரு வடிவில்
கருத்த திருமேனியையும் —
TNT 1.3
கோல வடிவு காட்டி
அழகிய வேஷத்தைக் காட்டி —
TVM 8.2.9
Next
Hierarchy +
Divya Desam +