PTM 2.4

Nārāyaṇa is He Who Created the Four-faced one (Brahmā) from His Navel and, through him, Revealed the Four Vedas

உந்தியில் நான்முகனைப் படைத்து அவனைக்கொண்டு நான்மறைகளை வெளிப்படுத்தியவன் நாராயணன்

2716

தென்னனுயர்பொருப்பும் தெய்வவடமலையும் *

என்னுமிவையே முலையாவடிவமைந்த *

அன்னநடையவணங்கே * - அடியிணையைத்

தன்னுடையவங்கைகளால் தான்தடவத்தான்கிடந்து * ஓர்

உன்னியயோகத்து உறக்கந்தலைக்கொண்ட பின்னை *

Text size