By Reciting These Verses, This Birth Will Come to an End.
இவற்றைப் படித்தால் சன்மம் முடிவெய்திவிடும்
3738 கடியனாய்க் கஞ்சனைக்கொன்றபிரான்தன்னை *
கொடிமதிள்தென்குருகூர்ச் சடகோபன்சொல் *
வடிவமையாயிரத்து இப்பத்தினால் * சன்மம்
முடிவெய்தி நாசங்கண்டீர்களெங்கானலே. (2)