Synonyms

Jump to facet filters

வானத்தில் அவர் முறையால்

தேவர்கள் அவரவர் முறைபடி

முறையில் இவை பயில வல

முறையாக பயிலும்

முறையால் எய்துமோ?

பரிவுக்கு உன் நீர்மை ஒப்பாகுமோ?

முறையால் ஏத்த

முறைப்படி துதிக்க

ஒரு முறை

ஒரு முறை

முறை ஓதி

முறையாக ஓதி

முறை கெட

மரியாதை குறைந்து

தாம் வந்து முறைப்பட்ட

வந்து குற்றம் சாட்டிய

நாளும் முறையால்

நாள்தோறும் முறைபடி

முறை நின்று

முறைப்படி காத்திருந்து

நெறி முறை

சாஸ்திர முறைப்படி உள்ள

முறைப் படுகின்றார்

முறையிடுகிறார்கள்!

பாட்டும் முறையும்

இயலும் இசையும்

மறை முறை

வேதங்களை முறைப்படி

மறை முறையால்

வேதங்களிற் சொல்லிய விதிப்படி

முறை முறை

முறை முறையாக

முறை முறை

முறைப்படி

முறை முறை

சாஸ்திர விதிப்படி

முறை முறை

முறையாக

முறை முறையாய்

மாறி மாறி

Hierarchy +

Divya Desam +