Synonyms

Jump to facet filters

அங்கு எதிர் முக

போரிட எதிர்த்து வந்த

அணி முகில்காள்!

அழகிய மேகங்களே!

அணி முகில்

அழகிய மேகங்கள்

அதிர் முகம் உடைய

ஒலி எழுப்பும்

முகத்து அன்றி

முகத்தைத் தவிர மற்றவரை

அரசர்கள் தம் முகப்பே

ராஜாக்கள் முன்னிலையில்

அரி விரவு முகில்

கறுத்த மேக

அரு வரை முகடு

ஏறமுடியாத மலையினுச்சியிலே

முகிழ் நிலா வந்து அரும்ப

இள நிலா வந்து மேலே அரும்ப

முகம் அலர்த்தும்

முகம் மலர்ந்து பூத்ததுமான

முகம் அலர்த்தும்

பெண்களின் முகங்களையும் மலர்த்தும்

முகடு அழுந்த

சிகரம் உள்ளே அழுந்த

அவை முகில் பற்றி

மேகங்களைப் பற்றிக்கொண்டு

முகத்துக்கரிய ஆகிப் புடை

முகத்தில் கருத்து மலர்ந்து

முக்குறும்பு ஆம்

மூன்று செருக்குகளான

ஆயிரம் முகத்தினால்

கங்கையை ஆயிரமுகமாக

பரி முகம் ஆய்

ஹயக்ரீவமூர்த்தியாய்த் தோன்றி

நீர் ஆர் முகில்

நீருண்ட மேகம் போன்ற

ஏர் ஆர் முகில்

அழகிய மேகம் போன்ற

ஊன் ஆர் முகம்

மாமிசம் ஒட்டியிருந்த

Hierarchy +

Divya Desam +