O Clouds! What Harm Will Come if You Go as My Messenger?
மேகங்காள்! எனக்குத் தூது சென்றால் என்ன குறை வரும்?
3742 திருமேனியடிகளுக்குத் தீவினையேன்விடுதூதாய் *
திருமூழிக்களமென்னும் செழுநகர்வாயணிமுகில்காள்! *
திருமேனியவட்கருளீர் என்றக்கால் * உம்மைத்தன்
திருமேனியொளியகற்றித் தெளிவிசும்புகடியுமே?