Because I Sing of Rāmāṉuja, Henceforth, There is No Sorrow for Me
இராமானுசனைப் பாடுவதால் இனி எனக்கு வருத்தமில்லை
3899 ## மொழியைக்கடக்கும் பெரும்புகழான் * வஞ்சமுக்குறும்பாம்
குழியைக் கடக்கும் நம்கூரத்தாழ்வான்சரண்கூடியபின் *
பழியைக்கடத்துமிராமானுசன்புகழ்பாடி அல்லா
வழியைக்கடத்தல் * எனக்குஇனியாதும்வருத்தமன்றே. (2)